தன் கருவில் உள்ளே பிறக்காத குழந்தையின் அசைவை வீடியோ எடுத்த தாயார்…!!

Read Time:55 Second

mom_baby_002.w540ஒரு தாய் கர்ப்பமானதும் 3 வது மாதத்தில் இருந்து தனது சிசுவின் நகர்வுகளை உணர முடியும் . ஆனால் தாயார் மட்டும் அல்லாமல் மற்றவர்களையும் பார்க்கும் மாறு ஒரு தாயாரின் வயிற்றில் இருக்கும் பிறக்காத குழந்தையின் அசைவுகள் வீடியோவாக எடுத்துள்ளார்.

அந்த வீடியோ சமூக தளங்களில் வைரலாகி உள்ளது. ஒரு தாயார் தனது 39 வார குழந்தையின் அசைவுகளை வீடியோவாக எடுத்து உள்ளார். அதனை அவரது கணவர் ஜான் பதிவிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் தாயாரின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் கால்கள் மற்றும் கைகள் அசைவது நன்றாக தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து பாலியல் தொழிலாளிக்கு எயிட்ஸ்..!!
Next post எந்தெந்த உணவு எவ்வளவு சாப்பிட வேண்டும் என தெரியுமா..!!