புடலங்காய் இலைச்சாறு, காலையில் குழந்தைகள் குடித்து வந்தால்…!!
இன்றைய நவநாகரீக உலகில் எந்த குழந்தையை பார்த்தாலும் அதன் கையில் ஏதாவது ஒரு சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகள் இருக்கும் அவற் றை கீழேயும் மேலேயும் கொட்டி ஒவ்வான்றாக தின்று கொண்டிருக்கும்.
ஆனால் இந்த உணவில் எத்தகைய ரசாயனக் கலவை இருக்கிறது என் பது உங்களுக்கு தெரியுமா? அந்த ரசாயன கலவையி னால் உங்களின் குழந்தைகளின் உடல்நிலையில் ஏற் படும் பக்க விளைவுகளும் பின்விளைவுகளையும் பற்றி சிந்தித்திருப்பீர்களா? உங்க குழந்தைகளை செயற்கை ரசாயன உணவு வகைகளுக்கும் பதப்படுத்தப்பட்ட உணவு வகை களுக்கும் குட்பை சொல்ல வையுங்கள்.
அதற்கு மாறாக இயற்கையாக கிடைக்கக்கூடீய பழம், காய்களை சாப்பிட கொடுங்கள் இவையே குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவுவதாக அமையும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் காய்களில் ஒன்று தான் இந்த புடலங்காய் ஆகும்.
இந்த புடலங்காய் காய் மட்டுமல்ல அதன் இலைச் சாறு குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இந்த இலைச்சாற்றினை காலையில் குழந் தைகள் குடித்து வருவதால் ஏற்படும ஆரோக்கிய பண்புகளில் ஒரு சில வற்றை இங்கு காண்போம். காலையில் குழந்தைகள் எழுந்ததும் பல துலக்கச் செய்து அதன் பிறகு புடலங்காய இலைச்சாற்றினை அவர்களுக்கு குடிக்க பழக்குங்கள்.
குழந்தைகள் இந்த இலைச்சாற்றினை குடிப்பதால், ஆரோக்கியம் பெருகும் மேலும் கக்குவான், இ ருமல் இருந்தால் அதுவும் வந்தசுவடே தெரியா மல் குணமாகும். மலச்சிக்கல்நீக்கி குழந்தை களுக்கு பசித் தூண்டும்.
அதுமட்டுமா அடிக்கடி புடலங்காய்சமைத்து குழந்தைகளுக் கு சாப்பிடக் கொடுத்து வந்தால் அவர்களது உடலில் ஏற்படும் தேவையில்லாத பருமன் குறைந்து ஆரோக்கியமான மெல்லிய தேகத்தை பெறுவார்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating