வெற்றிகரமாக கலிபோர்னியாவை சென்றடைந்த ‘சோலார் இம்பல்ஸ் 2’ விமானம்..!!

Read Time:42 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70 (3)சூரிய ஒளி சக்தியை மட்டுமே பயன்படுத்தி இயங்கும் வகையில், ‘எஸ்.ஐ – 2’ எனப்படும், ‘சோலார் இம்பல்ஸ் 2’ விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் 13 கட்டங்களாக, 35 ஆயிரம் கி.மீ துாரம் சுற்றிவரும் சாதனை முயற்சி, வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்டில் கடந்தாண்டு துவக்கப்பட்டது.

இந்த விமானத்தில், 17 ஆயிரம் சோலார் செல்கள் பொருத்தப்பட்ட பிரம்மாண்ட இறக்கை மூலம் சூரியஒளி சக்தி கிரகிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை: மீண்டும் மிரட்டும் வடகொரியா…!!
Next post லண்டன் மரத்தான் போட்டியில் மரணமடைந்த ராணுவ வீரர்: குவியும் நிதி…!!