நடிகர் சங்க நிலத்தில் புதிய படத்தை தொடங்கும் கமல்..!!
கமல் அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தின் பூஜையை நடிகர் சங்க நிலத்தில் போட இருக்கிறார்.
கமல் நடிப்பில் கடைசியாக ‘தூங்காவனம்’ படம் வெளியானது. இப்படத்தை ராஜேஷ் எம்.செல்வா இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ் குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. மேலும் இதில் முதன்முறையாக கமலின் மகள் ஸ்ருதி ஹாசனும் இந்தப் படத்தில் அவருடன் சேர்ந்து நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 29ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த படத்தின் தொடக்க விழாவை நடிகர் சங்க கட்டிடம் இருந்த இடத்தில் நடத்த இருக்கிறார்கள். இதுகுறித்து கமல் கூறும்போது, ‘எங்களுடைய ராஜ் கமல் பிலிமின் 41 ஆவது படத்தின் தொடக்கவிழாவை எங்கள் குடும்ப இடமான நடிகர் சங்க மைதானத்தில் நடத்த இருக்கிறோம்’ என்றார்.
நடிகர் சங்க நிலத்தில் விழா நடக்க இருப்பதால் நடிகர் சங்க நிர்வாகிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த நடிகர் பட்டாளம் விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating