17 வயது இளம்பெண் கற்பழிக்கப்பட்ட காட்சியை லைவ் ஆக ஒளிபரப்பிய பெண் கைது..!!

Read Time:1 Minute, 39 Second

201604151334177812_Columbus-woman-live-streams-molestation-of-a-minor-on_SECVPFஅமெரிக்காவின் ஓஹியோ மாநில தலைநகரான கொலம்பஸ் நகரில் வசிக்கும் ரேமண்ட் கேட்ஸ்(29) என்பவரை அவரது தோழியான மரியானா லோனினா(18) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி சந்திக்க சென்றார். தனது தோழியான 17 வயது இளம்பெண்ணையும் அவர் உடன் அழைத்துச் சென்றார்.

மூன்று பேரும் சேர்ந்து மது அருந்திய பின்னர், அந்த இளம்பெண்ணை ரேமண்ட் கற்பழிக்க முயன்றுள்ளார். அதை தடுத்து தனது தோழியை காப்பாற்ற வேண்டிய மரியானா, ரேமண்டுக்கு உடந்தையாக இருந்ததுடன் அந்த கற்பழிப்பு காட்சியை ‘லைவ்’ ஆக வீடியோ எடுத்து, ‘பெரிஸ்கோப்’ என்ற ஆப்-பின் மூலம் நேரடியாக சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் அளித்த புகாரையடுத்து, ரேமண்ட் கேட்ஸ், மரியானா லோனினா ஆகியோரை கைது செய்துள்ள போலீசார், கொலம்பஸ் நகர கோர்ட்டில் அவர்கள்மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். உரிய ஆதாரங்களுடன் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் தலா 40 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செல்போனில் செல்பி எடுத்தபோது ரெயில் மோதி மாணவர் பலி..!!
Next post பிரித்தானிய இளவரசியின் ஆடையை பார்த்து முகம் சுழித்த மகாராணி: காரணம் என்ன?..!!