இந்தியாவின் இரும்பு பெண் யாஸ்மின் மனாக்…!!
யாஸ்மின் மனாக், இவர் 36 வயதுடைய பெண் மட்டுமல்ல IBBF (Indian Body Building Federation) ஆல் மிஸ் 2016ஆக தேர்வு செய்யப்பட்ட பெண்.
ஒரு சராசரி பெண்ணைப் போல காட்சியளிக்கும் இவர், கடந்த 17 வருடமாக பளுதூக்குதலில் (weight lifting) ஈடுபட்டு வருகிறார். இதுவரை யாஸ்மின் 2 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் சிறு வயதிலிருந்தே விளையாட்டுத் துறையில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்து வந்துள்ளார்.
இவர் கூறுகையில்,” ஆண்கள் மட்டுமே அநேகமாக இருக்கும் இத்துறையில் பயணம் செய்வது மிகவும் கடினமான ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால், என் வீட்டாரும், நண்பர்களும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். பல பேர் என்னை பற்றி பல விதமாகப் பேசினாலும் நான் அதை கண்டுகொள்ளாமல் வந்ததே என் வெற்றிக்கு காரணம்”. மேலும், “சராசரி பெண்ணாக இருப்பது மிகவும் போர் அடிக்கும் ஒரு விஷயம். எனக்கு பளுதூக்குதல் மிகவும் பிடிக்கும். ஏற்கெனவே மற்ற ஆண்களைவிட அதிக சதை உள்ளது”.
தற்போது யாஸ்மின் குர்கௌனில் 300-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் பயிற்சி அளிக்கும் ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவர் இப்போது 2016-ல் பூட்டானில் நடக்கவிருக்கும் Asian Bodybuilding and Physique Championshipல் கலந்து கொள்வதற்கு கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர் இன்னும் பல தங்க பதக்கங்களை வெல்ல வாழ்த்துக்கள்!
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating