வீடு புகுந்து பூண்டு திருடியவர் அடித்து கொலை..!!

Read Time:1 Minute, 2 Second

timthumb (1)மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் குல்வா என்ற இடத்தை சேர்ந்தவர் சஞ்சய் பரிஜாலி (வயது 33). இவர் அந்த ஊரில் உள்ள ரமேஷ் என்பவரது வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பூண்டுகளை திருடினார்.

இதை ரமேஷ் பார்த்து விட்டார். அவரும் மற்றும் சிலரும் சேர்ந்து சஞ்சய் பரிஜாலியை மடக்கி பிடித்தனர்.

அவரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பலத்த காயத்துடன் இருந்த அவரை போலீசார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

இது தொடர்பாக ரமேஷை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக தீயில் சாகசம் செய்த வாலிபர் பலி..!!
Next post தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த சீன மாணவி ரெயில் மோதி பலி..!!