எதிர்வரும் 15ம் திகதி விடுமுறை தினமாக அறிவிப்பு..!!

Read Time:30 Second

1120342926Untitled-1 (1)ஏப்ரல் 15ம் திகதி வௌ்ளிக்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இம்முறை ஹிந்து, சிங்கள புதுவருடப் பிறப்பு 13ம் (புதன்கிழமை), 14ம் (வியாழக்கிழமை) திகதிகளில் கொண்டாடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 வாகனங்களுடன் மோதி பஸ் விபத்து…!!
Next post அந்தரத்தில் பெண்ணை மிதக்க வைக்கும் அதிசயம்.. அதன் பின்னால் இருக்கும் ரகசியம்..!!