விந்து தானம் செய்தவரையே மூன்றாவது கணவராக ஏற்றுக்கொண்ட பெண்..!!
இங்கிலாந்தில் பிறந்த அமினா ஹார்ட் என்ற பெண் தனது இளமைக் காலத்திலேயே ஆஸ்திரேலிய நாட்டு குடியுரிமை பெற்று இங்கு வாழ்ந்து வருகிறார்.
தனக்கு நடந்த இருவேறு திருமணங்களின் மூலம் இரண்டு குழந்தைக்கு தாயான அவரால் தாய்மை உணர்வை மட்டுமே அடைய முடிந்ததேயொழிய, பிறந்த இரு குழந்தைகளும் சிறுவயதில் இறந்துப்போக தனிமை அவரை வருத்தி, வாட்டியது.
இரு கணவர்களையும் விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்துவந்த அமினா, மூன்றாவது குழந்தையை திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்ட வகையில் பெற்றெடுக்க விரும்பினார்.
இதற்கான ஏற்பாட்டை செய்ய பிரபல செயற்கை கருத்தரிப்பு மையம் முன்வந்தது. தனக்கு விந்து தானம் அளிக்க முன்வந்தவர்கள் பலரில் ஸ்காட் ஆன்டர்சன்(45) என்பவரை தனது விந்து கொடையாளியாக அமினா தேர்வு செய்தார். வெற்றிகரமாக முடிந்த அந்த செயற்கை கருத்தரிப்பின் விளைவாக லைலா என்ற அழகிய பெண் குழந்தையை அமினா பெற்றெடுத்தார்.
லைலாவை பெற்றெடுக்க உதவிகரமாக இருந்த நபரிடம் தனக்கு பிறந்த அழகிய குழந்தையை காட்டி மகிழ்விக்க வேண்டும் என எண்ணிய அமினா, அதற்கான தேடலில் பலவகைகளில் ஈடுபட்டார். இறுதியாக, ஆடு,மாடுகளை வளர்க்கும் பண்ணை தொழில் செய்துவரும் ஸ்காட் ஆன்டர்சனை தேடி கண்டுபிடித்தார்.
குழந்தை லைலாவை பார்க்கவந்த ஸ்காட்டுக்கு அமினா ஹார்ட் மீது இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது. அண்ணலின் மனநிலையே அமினாவின் மனநிலையுமாக இருந்ததையடுத்து, ‘கண்ணும் கண்ணும் பத்திக்கொள்ள, காதல் வந்து ஒட்டிக்கொள்ள’ குழந்தை லைலாவை சாட்சியாக வைத்து ஸ்காட்டும், அமினாவும் தற்போது சட்டபூர்வ தம்பதியராக மாறியுள்ளனர்.
இவர்கள் வாழ்வில் நடைபெற்ற இந்த சம்பவத்தை மூலக்கதையாக்கி திரைப்படம் தயாரிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating