6 மாத பச்சிளம் குழந்தை தண்ணீரில் நீந்தும் அற்புத காட்சி…!!

Read Time:1 Minute, 0 Second

baby_swim_002.w540பெற்றோர்களுக்கு தன் குழந்தைகளுக்கு இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் கற்றுகொடுக்க வேண்டும் என்று ஆசை. எல்லாவற்றிலும் அவர்கள் திறமை சாலிகளாக இருக்க வேண்டும் என்று நினைப்ப்பார்கள்.

எனவே சிறுவயதில் இருந்தே படிப்போடு அந்த வகுப்பு இந்த வகுப்பு என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது கிளாஸ் சேர்த்து தனித்திறமைகளை குழந்தைகளுக்கு வளர்க்கின்றனர்.

அதற்காக இப்படியா பச்சிளம் குழந்தைக்கு நீச்சல் கற்று கொடுத்து நீந்தவிட எந்த தாயும் அனுமதிக்க மாட்டார் ஆனா இவுங்க ஆர்வத்துக்கு அவ்ளவே இல்லைங்க. குழந்தை என்ன அழகா நீந்துது பாருங்க…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நித்திரைக்கு சென்ற இளைஞர் காலையில் சடலமாக மீட்பு…!!
Next post மூன்று பிள்ளைகளின் தாய் ஆற்றில் இருந்து சடலமாக மீட்பு…!!