ஆண்களை விட பெண்களே கூகுளில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்: ஆய்வில் தகவல்…!!

Read Time:1 Minute, 29 Second

e98995ef-d680-46c1-80c0-714395043b7b_S_secvpfஉலகம் முழுவதும் கூகுள் தேடுபொறியில் அதிக நேரம் மூழ்கிக்கிடப்பவர்கள் இன்று ஏராளம். இந்நிலையில், இந்தியாவில் கூகுளில் ஆண்களை விட பெண்களே அதிக நேரத்தை செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி கூகுள் இந்தியா நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதாவது, இந்தியாவில் 35-44 வயது வரையுள்ள நடுத்தர வயது பெண்களே கூகுளில் அதிக நேரம் இருக்கிறார்கள். நடுத்தர வயது ஆண்களை காட்டிலும் 123 சதவீதம் அதிகமாக பெண்களே கூகுளில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். குறிப்பாக, அழகுக்கலை, பேஷன், ஆரோக்கியக் குறிப்புகள், உடல்நலக்குறிப்புகளை பற்றியே பெண்கள் அதிகம் தேடுகிறார்கள். 15-24 வயது மற்றும் 25-34 வயது பிரிவிலும் ஆண்களை விட பெண்களே கூகுளை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

உலகில் 325 மில்லியன் பேர் இண்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள். இண்டர்நெட் பயன்பாட்டில் உலக அளவில் சீனா, அமெரிக்காவை அடுத்து 3-வது இடத்தில் இந்தியா உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீலகிரியில் வடமாநில தொழிலாளியை அடித்துக் கொன்ற புலி…!!
Next post வீட்டு பாடம் செய்யாத மாணவர்களை நிர்வாணமாக நிற்கவைத்தவர்கள் மீது எப்.ஐ.ஆர்….!!