கிழக்கு இமயங்களின் 2ம் ஆண்டு நினைவு…

Read Time:54 Second

TMVP.vera1.jpgபிரபா குழுவால் மிகவும் கோழைத்தனமாக உறங்கும் போது படுகொலை செய்யப்பட்ட கிழக்கு இமயங்களின் 2ம் ஆண்டு நினைவு. தமிழ் மக்களின் விடிவிற்காய் தம் இன்னுயிரை பிரபா குழுவின் கடைந்தெடுத்த கோழைத்தனமான படுகொலைக்கு பறிகொடுத்த கிழக்கு மண்ணின் இமயங்கள் லெப்டினன்ட் கேணல் குகனேசன்இ லெப்டினன்ட் கேணல் கெஸ்ட்ரோஇ மேஜர் கேசவன்இ மேஜர் ரூபன்இ கப்டன் ஆர்பரன்இ லெப்டினன் ஆர்வலன்இ 2ம் லெப்டினன் விக்கிஇ நில் தம்மிக ஆகிய வீரமைந்தர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு ஜுலை 25. -தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்…
TMVP.vera(NEW).jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இலங்கை நார்வே தூதரின் புதிய முயற்சி
Next post அழைத்து வரப்படவில்லை; இழுத்து வரப்பட்டேன்- நீதிமன்றத்தில் சதாம் ஆவேசம