வாகனத்தின் மீது ஏறி, நிர்வாண கோலத்தில் நடனமாடிய பெண்..!!
அமெரிக்க ஹுஸ்டன் நகரிலுள்ள 290 நெடுஞ்சாலையில் பாரிய கொள்கல வண்டியொன்றின் மேற்பகுதியில் நிர்வாணக் கோலத்தில் நடனமாடிய பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணால் செலுத்தப்பட்டு வந்த வாகனம் காரொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து, அவர் டிரக் வண்டியில் ஏறி ஆடையைக் களைந்து நடனமாடியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாதசாரியொருவர் காரொன்றால் மோதுண்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், குறிப்பிட்ட பெண்ணால் அந்த நெஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதை கண்டு திகைப்படைந்தனர்.
இதனையடுத்து பொலிஸார் தீயணைப்பு வாகனத்தைப் பயன்படுத்தி அந்த வாகனத்தின் மேற்பகுதியிலிருந்து அந்தப் பெண்ணை பெரும் போராட்டத்தின் மத்தி யில் இறக்கினர்.
தொடர்ந்து அந்தப் பெண் கைதுசெய்யப்பட்டு அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
குறிப்பிட்ட பெண் எந்த வாகனத்தைச் செலுத்தி வந்தார், அவர் என்ன காரணத்துக்காக இவ்வாறு நிர்வாணக் கோலத்தில் நடனமாடினார் என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating