பின் லேடனை வெறுக்கும் சவூதி அரேபியர்கள்
அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் பின் லேடனை சவூதி அரேபியர்களே வெறுக்கத் தொடங்கியுள்ளனர். அண்மையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இது தெரிய வந்துள்ளது. சவூதி அரேபியாவில் பின் லேடனுக்கு எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது என்றும், அவரால் தொடங்கப்பட்ட அல்-காய்தா தீவிரவாத இயக்கத்தை எத்தனை பேர் ஆதரிக்கின்றனர் என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 15 சதவீதம் பேரே பின் லேடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரது அல்-காய்தா தீவிரவாத இயக்கத்துக்கு 10 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். திங்கள்கிழமை வெளியான கருத்துக் கணிப்பில் இந்த விவரங்கள் உள்ளன. தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை சவூதி அரசு எடுத்து வருகிறது. அண்மையில் மெக்காவுக்கு வரும் யாத்ரீகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேலும் கடுமையாக்கியுள்ளது. பின் லேடனுக்கு எதிராக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு 12 சதவீத அரேபியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஈரான் அதிபர் முகமது அகமது நிஜாத் மீது பெருவாரியான சவூதி அரேபியர்கள் நல்ல அபிப்ராயம் தெரிவித்துள்ளனர்.
சீனாவைக் காட்டிலும் அமெரிக்கா மீது 40 சதவீதம் பேர் சிறந்த அபிப்ராயம் கொண்டுள்ளதும் புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் கொள்கைகள் காரணமாக அமெரிக்காவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு 36 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஒரு கூட்டத்தினரால் மானபங்கப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு 100 கசையடியும் 6 மாத சிறைத் தண்டனையும் அளித்தது சரியே என்று 15 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 38 சதவீதம் பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எஞ்சியோர் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...