புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய “பொதுச்சபைக் கூட்டம்”.. 28.03.2016″ அறிவித்தல்..!!

Read Time:2 Minute, 11 Second

10247aqabசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் 2016 – 2018 ஆம் ஆண்டிற்கான நிர்வாகசபைத் தெரிவும் பொதுச்சபைக் கூட்டமும் எதிர்வரும் 28.03.2016 திங்கட் கிழமை 15:30 மணி தொடக்கம் 19:00 மணிவரை நடைபெற இருப்பதால், ஊரின் வளர்ச்சி மீது அக்கறை கொண்ட “அனைத்து சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்கள்” அனைவரையும் கலந்து சிறப்பித்து 2016 – 2018 ஆம் ஆண்டின் நிர்வாக சபைக்கான உறுப்பினரைத் தெரிவு செய்து ஒன்றியத்தின் வளர்ச்சிக்கும், அதனூடாக ஊர் நோக்கிய செயற்பாட்டிற்கும் ஆதரவு தருமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேற்படி புதிய நிர்வாக சபையில் புங்குடுதீவின் பன்னிரெண்டு வட்டாரத்தையும் உள்ளடக்கிய பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட இருப்பதால், அனைத்து சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களும், கலந்து கொண்டு “ஊர் நோக்கிய வளர்ச்சி குறித்த” தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து, பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

முகவரி: “வரசித்தி மஹால்” மண்டபம்
Varasithy Mahall
Hütten Wiesen str, 6
8108 Dällikon ( Z H )

தொடர்புகட்கு..:

தலைவர். இ. ரவீந்திரன் 079. 218 70 75

உபதலைவர். சொ. ரஞ்சன் 077. 948 52 14

செயலாளர். த. தங்கராஜா 079. 398 28 19

உபசெயலாளர். து.சுவேந்திரன் 076. 326 81 10

பொருளாளர். ச. ரமணதாஸ் 078. 800 59 51

“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”

இவ்வண்ணம்,
நிர்வாகசபை,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 12 வயது சிறுமி துஷ்பிரயோகத்தின் பின் தீ வைத்து கொலை…!!
Next post பொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 7 பேர் கைது…!!