சாரதி இல்லாமல் சென்ற கார் பஸ் உடன் மோதி விபத்து…!!

Read Time:41 Second

sdfdfdfசாரதி இல்லாமல் சென்ற கார் பஸ் உடன் மோதி விபத்து-

கூகுள் நிறுவனத்தால் கண்டுப்பிடிக்கப்பட்ட ஆள்ளில்லாமல் தனியாக இயங்கும் கார் அமெரிக்காவில் கலிப்போனியா பிராந்தியத்தில் பஸ் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மணிக்கு 24 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்துகொண்டிருந்த பஸ் வண்டியை பற்றி கூகுள் காருக்கு தவறாக கிடைத்த தகவலினாலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோடீஸ்வர பிச்சைக்காரர் : பிச்சை எடுக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம்…!!
Next post ஈராக்கில் ராணுவ தலைமையகத்திற்குள் தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல்: மூத்த அதிகாரி படுகொலை…!!