அதிகம் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள் ஆஸ்திரேலியா வலியுறுத்தல்

Read Time:56 Second

Australia-flag.gifமக்கள்தொகைப்பெருக்கம் நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கியம். அதனால் குழந்தைகளை அதிகம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று நாட்டு மக்களை அந்த நாட்டு அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. அந்தநாட்டில் அதிகம் குழந்தை களை பெற்றுக்கொள்வதற்காக தம்பதிகளுக்கு ஊக்கத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
அதன்படி ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் ஒரு லட்சம் ரூபாய் போனசாக வழங்கப்படும். கடந்த ஆண்டு குழந்தைபிறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. 2002-ம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு 1.7 விகிதமாக இருந்த குழந்தை பிறப்பு 2005-ம் ஆண்டு 1.8 ஆக உயர்ந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆப்கானிஸ்தானில் 7 தீவிரவாதிகள் பலி
Next post மலேசிய இளவரசி குத்திக் கொலை: கணவர் காயம்