ஆப்கானிஸ்தானில் 7 தீவிரவாதிகள் பலி

Read Time:50 Second

Afganisthan.Flag1.jpgஆப்கானிஸ்தான் நாட்டில் பக்திகா மாநிலத்தில் ரோந்து சென்ற அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் 7 தீவிரவாதிகள் பலியானார்கள். குனார் மாநிலத்தில் இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் ராணுவவீரர் ஒருவர் கொல்லப்பட்டார். அவர் எந்த நாட்டைச்சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இந்த ஆண்டு மட்டும் இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் ஆயிரத்து 700 பேர் பலியானார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post லெபனானுக்கு, சவுதி அரேபியா 1.5 பில்லியன் டாலர்கள் உதவி
Next post அதிகம் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள் ஆஸ்திரேலியா வலியுறுத்தல்