வியாழன் போன்று 5 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு..!!

Read Time:1 Minute, 19 Second

downloadவியாழன் போன்று 5 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் உள்ள கீலே பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் கிரகங்களை ஆராய்ந்து வருகின்றனர். அதற்காக அதிநவீன சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பை பயன்படுத்துகின்றனர். அதில் 8 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அவை விண்ணில் புதைந்து கிடக்கும் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களை போட்டோ எடுக்கின்றன. சமீபத்தில் அந்த கேமராக்கள் எடுத்த போட்டோக்களின் மூலம் வானில் மேலும் 5 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றுக்கு வாஸ்ப் – 119பி, வாஸ்ப் – 124பி, வாஸ்ப் – 126பி, வாஸ்ப் – 129பி, வாஸ்ப் – 133 பி என பெயரிடப்பட்டுள்ளனர். இவை வியாழன் கிரகம் போன்ற உள்ளன.

இந்த கிரகங்களிலும் வியாழன் கிரகத்தில் இருப்பது போன்று கடுமையான வெப்பம் உள்ளது. இவை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் மீது கற்பழிப்பு புகார்..!!
Next post வேற்றுகிரகவாசிகளை கண்காணிக்க மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கும் சீனா: 9 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்…!!