விசித்திர காதல் ஜோடி..!!

Read Time:1 Minute, 15 Second

56bbdb931a00009c01ab26fbதாடி வைத்த பெண் ஒரு­வ­ருக்கும் விசித்­தி­ர­மான கைகளைக் கொண்ட ஆண் ஒரு­வ­ருக்கும் இடை­யி­லான தகவல் காதலர் தினத்தில் வெளி­யா­கி­யுள்­ளது.

30 வய­தான ஜெஸா ஒல்ம்ஸ்ட் எனும் பெண்­ணுக்கு மர­பணு கோளாறு கார­ண­மாக தாடி உள்­ளது. தாடி வைத்த பெண் என இவர் வர்ணிக்­கப்­­ப­டு­கிறார்.

39 வய­தான கிரேடி ஸ்டில்ஸ் என்­ப­வரின் இரு கைகளும் விசித்­தி­ர­மான வகையில் இரண்­டாகப் பிள­வ­டைந்­துள்­ளன. சிங்கி இறால் மனிதன் என இவர் வர்­ணிக்­கப்­ப­டு­கிறார்.

இவ்­வி­ரு­வரும் வெனிஸ் கடற்­க­ரையில் சந்­தித்­துக்­கொண்­ட­போது நண்­பர்­க­ளாகி பின்னர் காத­லர்­க­ளாக மாறினர்.

தற்­போது இவர்கள் இணை பிரி­யாத காத­லர்­க­ளாக வலம் வரு­கின்­றனர்.

இக்­காதல் குறித்து தாம் பெரும் மகிழ்ச்சியடைவதாக ஜெஸாவும் கிரேடியும் கூறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரணியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெண்ணிடம் போலீஸ் விசாரணை…!!
Next post திருவனந்தபுரம் அருகே காப்பகம் நடத்தி மாணவிகளை கற்பழித்த பாதிரியார் கைது..!!