பழைய கவர்ச்சி படங்கள் இந்தியில் டப்பிங்: ஷில்பா ஷெட்டி வருத்தம்

Read Time:2 Minute, 30 Second

14shilpa.jpgலண்டனின் பிரபல டி.வி. சேனல் நடத்திய “பிக்பிரதர்” நிகழ்ச்சியின்மூலம் உலகப் புகழ்பெற்றிருக்கிறார் ஷில்பா ஷெட்டி. கிட்டதட்ட ஹாலிவுட் நடிகை அந்தஸ்தில் இருக்கும் ஷில்பாஷெட்டிக்கு இந்திபட உலகில் தனிமார்க்கெட் உரு வாகியிருக்கிறது. அவரது பெயருக்கென்றே படங்கள் விற்க ஆரம்பத்திருக்கின்றன. எனவே அவர் பிறமொழியில் தாராள கவர்ச்சியுடன் நடித்த படங்களை இந்தியில் டப் செய்ய பாலிவுட் தயாரிப் பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆட்டோசங்கர் என்ற கன்னடப்படத்தில் ஷில்பாஷெட்டி நடித்தார். அந்த படத்தை இந்தியில் “ஷில்பாதிபிக்டான்” என்ற பெயரில் டப்பிங் செய்தி ருக்கிறார்கள். பயங்கர கொள்ளைக் கூட்டத் தலைவியாக விளங்கும் ஷில்பாஷெட்டி ஆட்டோ டிரைவர் ஒருவரை காத லிக்கிறார். பிறகு காதலன் அறிவுரையை ஏற்று நல்ல பெண்ணாக திருந்துவதுதான் படத்தின் கதை. படத்தின் விசேஷம் ஷில்பாஷெட்டி காட்டியிருக்கும் தாராள கவர்ச்சி.ரசிகர்களுக்கு படு கவர்ச்சி விருந்தளித்துள் ளாராம். ஷில்பாஷெட்டி கிளுகிளு ஸ்டில்கள் பாலிவுட்டை வலம் வர ஆரம்பித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வரும் ஜனவரியில் படம் ரிலீசாகும் என்று தெரிகிறது. இந்த படத்திற்கு ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்புகள் ஷில்பா ஷெட்டி அதிக கவர்ச்சி யாக நடித்திருக்கும் மேலும் பல தென் இந்திய படங்களை இந்தியில் டப் செய்யும் ஆர்வத்தை தூண்டி உள்ளன. ஆனால் இவையெல்லாம் ஷில்பாஷெட்டியை தர்மசங்க டப்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக “டான்ஷல்பா” என்று பெயர் வைத்தது. அவரை எரிச்சல் அடைய வைத்துள்ளதாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 8 வயதில் இருந்து நரக வேதனை: தாயின் 2-வது கணவர் செக்ஸ் தொல்லை; சட்டக்கல்லூரி மாணவி பரபரப்பு புகார்
Next post குடிசை வீட்டுக்குள் புகுந்து மனைவியின் கள்ள தொடர்பை கண்டு பிடித்த கணவன்: கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு