30 வினாடிப்பார்வை: பெண்ணை வர்ணித்து வேலையை இழந்த நபர்..!!
பிரித்தானியாவில் Domino Pizza உணவகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் தனது வாடிக்கையாளருக்கு
குறுஞ்செய்திகளை அனுப்பியதால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் Exeter நகரை சேர்ந்த Imogen Groome(22) என்ற பெண், Domino உணவகத்தில் இருந்து இரவு நேரத்தில் பீட்சா ஆர்டர் செய்துள்ளார்.
பீட்சாவை வினியோகம் செய்யும் அந்த ஓட்டுநர், பீட்சாவை அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று கொடுத்துள்ளார்.
பின்னர், அப்பெண்ணின் நம்பருக்கு நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று குறுஞ்செய்தி அனுப்பயுள்ளார், அதற்கு அப்பெண் நன்றி என்று கூறியுள்ளார்.
பின்னர், இனிய இரவு, எனது இரவை இனிமையாக்குங்கள் என்று கூறியுள்ளார், அதற்கு அப்பெண், நீங்கள் என்னை 30 வினாடிகள் தான் பார்த்திருப்பீர்கள், அதற்குள் என்ன? என்று கிண்டலாக பதில் அனுப்பியுள்ளார்.
அந்த நபரும், நீங்கள் அழகான பெண், நான் எனது வாழ்க்கையை காதலிக்கிறேன் என்று குறுஞ்செய்திகளை அனுப்ப, அப்பெண்ணும், நீங்கள் பணிநேரத்தில் நன்றாக பொழுதை கழிக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.
அதற்கு இந்நபர் நன்றி என்று கூறிவிட்டு, காலையிலும் இனிய காலை வணக்கம் என்று குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்துள்ளார்.
இதனால் எரிச்சலடைந்த அப்பெண், உணவகத்தில் சென்று புகார் அளித்துள்ளதோடு மட்டுமல்லாமல், அந்த குறுஞ்செய்திகளை பிரிண்ட் ஷாட் எடுத்து காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அப்பெண்ணிடம் மன்னிப்பு கோரிய உணவகம், அந்த நபரை பணியில் இருந்து நீக்கம் செய்துள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating