28 விரல்களைக் கொண்ட மனிதர்…!!
இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 28 விரல்களுடன் காணப்படுகிறார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திர சுதார் எனும் இவர், உலகிலேயே அதிக விரல்களைக் கொண்ட நபர் என கடந்த டிசெம்பர் மாதம் கின்னஸ் சாதனை நூலில் பதிவு செய்யப்பட்டவர்.
43 வயதான தேவேந்திர சுதாரின் ஒவ்வொரு கைகளிலும் தலா 7 விரல்கள் காணப்படுகின்றன.
அதேபோன்று ஒவ்வொரு கால்களிலும் தலா 7 விரல்கள் காணப்படுகின்றன.
தனது கை, கால்களிலுள்ள மேலதிக விரல்களை இறைவன் தனக்கு அளித்த கொடை என அவர் கருதுகிறார்.
தச்சுத்தொழிலாளியாக தேவேந்திர சுதார் பணியாற்றுகிறார் இந்நிலையில், தான் பணியாற்றும் போது மேற்படி மேல திக விரல்களை தற்செயலாக தான் வெட்டிவிடக்கூடும் என அஞ்சுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
28 விரல்களுடன் காணப்படும் தேவேந்திர சுதாரை பார்வை யிடுவதற்கு வெளியூர்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating