பிரமாண்டமான சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு…!!

Read Time:59 Second

dfdfdfdஇதுவரையில் காணப்பட்ட மிக பிரமாண்டமான சூரியமண்டலம் ஒன்றை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சர்வதேச விண்வெளி ஆய்வு சஞ்சிகை ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த சூரிய மண்டலத்தில் உள்ள மிகப்பெரிய கோள் ஒன்று, அதன் நட்சத்திரத்தை சுற்றி வருவதற்கு ஒரு மில்லியன் ஆண்டுகள் எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது எமது சூரிய மண்டலத்தின் இறுதியில் உள்ள ப்ளுட்டோவின் சூரிய பாதையை காட்டிலும் 140 மடங்கு விசாலமானது.

இது பூமியில் இருந்து ஒரு ட்ரில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கு 2 MASS J2126-8140 என்று பெயரிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்கொட்லாந்து பயணம்…!!
Next post 4 குடிசன மதிப்பீடுகள் இவ்வருடத்தில் மேற்கொள்ளப்படும்…!!