காதலனை தற்கொலை செய்ய உத்தரவிட்டதாக அமெரிக்க யுவதிக்கு எதிராக வழக்கு…!!

Read Time:1 Minute, 57 Second

fghgஅமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் தனது காதலனை தற்­கொலை செய்­யு­மாறு உத்­த­ர­விட்­ட­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார்.

மசா­சூசெட்ஸ் மாநி­லத்தைச் சேர்ந்த 18 வய­தான மிஷெல் கார்ட்டர் எனும் இந்த யுவ­திக்கு எதி­ராக கைமோசக் கொலை வழக்கு விசா­ரணை நடை­பெ­று­கி­றது.

இவர் தனது காத­ல­ரான கொன்ராட் ரோய் எனும் இளை­ஞனை தற்­கொலை செய்­யு­மாறு எழுத்து மூலம் உத்­த­ர­விட்­டி­ருந்தார் என அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

கொன்ராட் ரோய் கடந்த 2014 ஜுலையில் காரொன்றில் இறந்­து­கிடந்தார். ரோயின் சட­லத்­துக்கு அரு­கி­லி­ருந்து அவரின் தொலை­பே­சியை பொலிஸார் கண்­டெ­டுத்­தனர்.

இதன் மூலம் மைக்கல் கார்ட்­டரின் உத்­த­ரவு குறித்த விடயம் பொலி­ஸா­ருக்குத் தெரி­ய­வந்­ததாம்.

மைக்­கலும் ரோயும் சுமார் 50 மைல் தொலைவில் வசித்­து­ வந்­த­வர்­க­ளாவர். இவர்கள் பெரும்­பாலும் தொலை­பேசி குறுஞ்­செய்­திகள் மற்றும் மின்­னஞ்சல் ஊடாக உரை­யாடி வந்­தனர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை, மிஷெல் கார்ட்­டரின் சட்­டத்­த­ரணி வாதா­டு­கையில், இரு­வரும் தற்­கொலை செய்­வ­தற்­கான திட்­டத்தை கொன்ட்ராட் ரோயே முன்­வைத்தார் எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2 ஆம் திகதி மிஷெல் கார்ட்டர் நீதிமன்றில் ஆஜராகவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் காதலரின் மகளை கழுத்து நெரித்துக் கொன்ற ரஷ்ய அழகுராணிக்கு 12 வருடகால சிறைத்தண்டனை…!!
Next post நிஜ மனிதர்களைப் போல் பொம்மைகளை உருவாக்கும் ரஷ்யக் கலைஞர்…!!