இவர் செய்யும் அட்டூழியத்தை பாருங்கள்…!!

Read Time:1 Minute, 5 Second

eleveter_prank_001.w245குறும்புத்தனமாக சிலர் செய்யும் விஷயம் பார்பவர்களுக்கு கொஞ்சம் சிரிப்பாக தான் வரும், அதை போல அவர்கள் முன் எதாவது சம்பவம் நடப்பதை போல் இருந்தால் அவர்களது ரியஷன் எப்படி இருக்குமென்று கவனித்துள்ளீர்களா!

இங்கு ஒருவர் தன்னை குத்துச்சண்டை வீரரை போல் உடை உடுத்திருக்கிறார். பின் (lift) லிப்ட்னுள் வருபவர்களை அடிப்பது போல் செய்கை செய்கிறார். அவர் செய்வதை பார்த்து சிலர் பயந்து கிலே விழுந்து தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

இன்னும் சிலர் ஒருவர் பின் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். இதில் பெண்களை விட ஆண்கள் அலறி அடித்து செல்லும் காட்சியை கண்டால் சிரிப்பு தான் வரும். முடிந்த வரை மற்றவர்களுக்கு வீடியோவை பகிருங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூலூர் அருகே மனநலம் பாதித்த மகனை அடித்துக் கொன்ற பெற்றோர்…!!
Next post கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்தது: 20 குழந்தைகள் உட்பட 44 பேர் பலி…!!