இதயமாற்று சிகிச்சை போல குரங்குக்கு வேறு தலையை பொருத்தி ஆபரேஷன்: விஞ்ஞானிகள் சாதனை…!!
மனிதனின் உடல் உறுப்புகளை மாற்றும் ஆபரேஷன் தற்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றை உறுப்பு மாற்று ஆபரேஷன் மூலம் மாற்றி வருகின்றனர்.
இதே போல் ஒரு மனிதனின் தலையை அகற்றி விட்டு வேறு மனிதனின் தலையை பொருத்தலாமா? என்று ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஏற்கனவே விஞ்ஞானிகள் அறிவித்து இருந்தனர்.
தற்போது குரங்கு ஒன்றின் தலையை அகற்றி விட்டு வேறு குரங்கின் தலையை பொருத்தி வெற்றிகரமாக ஆபரேஷன் செய்துள்ளனர். இந்த தகவலை இப்போது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். ஆபரேஷன் செய்யப்பட்ட குரங்கு உயிருடன் நடமாடும் காட்சி வீடியோவையும் அவர்கள் வெளியிட்டனர்.
இந்த ஆபரேஷன் சீனாவில் உள்ள கார்பின் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடந்ததாக பிரபல நரம்பியல் சிகிச்சை நிபுணர் கனோவேரோ தெரிவித்தார்.
ஆபரேஷன் முடிந்து இந்த குரங்கு நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது. ஆனாலும் வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக 20 மணி நேரம் கழித்து அந்த குரங்கை கொன்றுவிட்டோம் என்று கனோவேரோ கூறினார்.
மேலும் அவர் கூறும் போது, குரங்கும் மனிதனும் ஒரே மாதிரி உடல் அமைப்பை கொண்டவர்கள். எனவே குரங்குக்கு செய்த ஆபரேஷன் வெற்றிகரமாக அமைந்ததால் மனிதனுக்கும் தலை மாற்று ஆபரேஷன் செய்ய முடியும். அடுத்த 2017–ம் ஆண்டு இறுதிக்குள் இந்த ஆபரேஷன் செயய தயாராகி விடுவோம் என்று கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating