நீங்கள் மட்டும்தான் யோகா செய்வீர்களா?: உலக சாதனைக்காக எஜமானர்களுடன் ஒருமணி நேரம் டாகாசனம் செய்த 270 நாய்கள்…!!

Read Time:1 Minute, 3 Second

519424436_3_145_96உலக சாதனைக்காக ஒரே இடத்தில் தங்களது எஜமானர்களுடன் 270 நாய்கள் அமர்ந்து யோகாசனம் செய்த சாகச நிகழ்ச்சி ஹாங்காங் நகரில் நேற்று நடைபெற்றது.

ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருப்பதற்கு ஹாங்காங் நகரில் நாய்களுக்கும் யோகாசன பயிற்சி மையம் நடத்தப்படுகிறது. சுஸெட் அக்கெர்மென் என்பவர் நடத்தும் இந்த மையத்தில் பயிற்சி பெற்ற 270 நாய்கள் நேற்று தங்களது எஜமானர்களுடன் ஒரே இடத்தில் அமர்ந்து யோகாசனம் செய்தன.

டாகாசனம் (Dog Asanam) என அழைக்கப்படும் இக்கலையை காலை நீட்டியும், மடித்தும் தலையை திருப்பியும் இந்த நாய்கள் செய்துகாட்டியதை நாய்களின் உரிமையாளர்களுடன் ஏராளமான பார்வையாளர்களும் கண்டு ரசித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வால் நட்சத்திரத்தில் ஐஸ் கட்டி கண்டுபிடிப்பு…!!
Next post காட்டுமிராண்டித்தனத்துக்கு பெயர்போன ஆப்கானிஸ்தானில் கணவனால் மூக்கறுபட்டு, மூளியான பெண்ணின் பரிதாப நிலை…!!