விண்வெளியில் பூத்த முதல் மலர் ஜின்னியா…!!

Read Time:1 Minute, 14 Second

7179c17d-6ebb-4a73-8066-8a8f95a84a14_S_secvpfசர்வதேச விண்வெளி மையத்தில் பூத்துள்ள மலரின் படத்தை விண்வெளியில் சுற்றி வரும் விஞ்ஞானி ஸ்காட் கெல்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கடந்த நவம்பர் மாதம் மலர்கள் வளர்ப்பிற்கான சோதனையை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெற்றிக்கிரமாக சோதனை செய்தது.

இந்நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக 250 நாளைக் கடந்துள்ள அமெரிக்க விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி, சர்வேதேச விண்வெளி மைத்தில் வளர்க்கப்பட்ட முதல் மலரான சூரிய காந்தி குடும்பத்தை சேர்ந்த ஜின்னியா மலரை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த மலரை உணவாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2015-ல் இந்தியாவின் பேஸ்புக் வருவாய் 123.5 கோடி…!!
Next post பருவநிலையை ஆய்வு செய்யும் செயற்கைக்கோளுடன் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது…!!