நீங்கள் சூ லேஸ் எப்படி அணிவீர்கள்! உங்களுக்காகவே இதோ புதிதாக சூ லேஸ் கட்டும் முறை…!!

Read Time:1 Minute, 12 Second

shoe_lace_001.w245உண்மையாகவே சூ லேஸ்களுக்கு யாரும் முக்கியத்துவம் குடுப்பதில்லை. அதற்க்கு முக்கியத்துவம் கொஞ்சமாக குடுத்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்.

குளிர்காலத்தில் நானும் எனது நண்பனும் விதவிதமான சூ லேஸ்களை வாங்கலாம் என்று கடைக்கு சென்றோம். அப்போது தான் எங்களுக்கு தோன்றியது, ஏன் நாம் எப்பொழுதும் சூ லேஸ்களை ஒரே மாதிரியாக அணிகிறோம். ஏன் கொஞ்சம் வித்யாசமாக பண்ணி பார்க்க கூடாது என்று?

அதன் விளைவாக நாங்களே சில முறை விதவிதமாக பண்ணி பார்த்தோம். அதில் வெற்றி கண்டதுதான் இதில் பதிவு செய்திருக்கிறோம் என்று அந்த இளைஞர்கள் கூறினார்கள்.

உங்களுக்காகவே கிழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. இதை கண்டு தாங்களும் பயன்பெற்று மற்றவர்களையும் பயன் பெற வையுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அணுசக்தி கொண்ட நாடாக இலங்கை உருவாக்கவுள்ளது..!!
Next post “தமிழீழத்தைக் கைவிட்டால், `தம்பி`க்கும் வெடிதான்” கிட்டுவின் உறுதி: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 57) “விறுவிறுப்பான அரசியல் தொடர்…!!