நபரின் ஆணுறுப்பை பயங்கர ஆயுதம் எனக் கருதிய பொலிஸார்…!!
நபர் ஒருவரின் ஆணுறுப்பை அபாயகரமான ஆயுதம் எனக் கருதி அவரை பொலிஸார் விசாரித்த சம்பவமொன்று தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஹோட்டலொன்றின் வரவேற்புப் பகுதியில் நபர் ஒருவரை பொலிஸார் சோதனையிட்ட வேளையிலேயே இந்தக் காட்சி பதிவாகியுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், மேற்படி நபரின் காற்சட்டை பின்புற பொக்கெட்டுகளை சோதனையிட்டார்.
பின்னர் தனது கைகளை அந்நபரின் முன்புறம் நோக்கி நகர்த்தினார். அப்போது பெரிய பொருளொன்று அவரின் கைகளில் தட்டுப்பட்டதாம். அது வியப்புக்குரிய வகையில் பெரியதொரு பொருளாக இருந்ததால் அது ஏதேனும் பயங்கர ஆயுதமாக இருக்கலாம் என அப்பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகமடைந்தார்.
அதனால் பல தடவைகள் அப்பொருளை அவர் பிடித்துப் பார்த்தார். நீண்ட நேரத்தின் பின்னரே சந்தேகத்திற்குரிய அப்பொருள் பயங்கர ஆயுதமல்ல, மேற்படி நபரின் ஆணுறுப்பு தான் என்பதை உணர்ந்து வெட்கமடைந்தாராம் அப்பொலிஸ் உத்தியோகத்தர்.
மேற்படி வீடியோ 48 லட்சத்துக்கும் அதிகமான தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating