போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினரால் வழங்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள்…

Read Time:5 Minute, 59 Second

slmm.gifஇலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினரால் வழங்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தொகுத்து வழங்கப்பட்டுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் – ஒரே பார்வையில் பெப் 22, 2002 முதல் ய10ன் 30, 2006
இலங்கை அரசாங்கத்தின் மீறல்கள் (தீர்மானிக்கப்பட்டவை) 216
விடுதலைப்புலிகளின் மீறல்கள் (தீர்மானிக்கப்பட்டவை) 3754

இலங்கை அரசாங்கத்தின் மிகப்பொதுவான மீறல்கள் பெப். 2002 –ய10ன் 2006
அலக்கழித்தல் -73.. சிவில் சனத்தொகைக்கு எதிரான பாதகமான நடவடிக்கைள் -16… இயல்பு நிலைமைக்கான ஏனயை நடவடிக்கைகள் -10… நடமாட்டம் மீதான ஏனைய கட்டுப்பாடுகள் -12… தனியார் சொத்துக்களைப் பிடித்துக் கொள்ளல் -8… அச்சுறுத்தல் -8… பலவந்தப்படுத்தல் -6… சோதனைச் சாவடி நடவடிக்கைகள் -5… புதுத் தலங்களை அமைத்தல் -8… கட்சியினரின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் -5… பறிமுதல்கள் -4… மீன் பிடிப்பதற்கான தடைகள் -3… பிரிக்கும் வலயத்தில் நடமாட்டம் -6… வயது வந்தவர்களைக் கடத்தல் -8… ஆயுதங்களை வெடி தீர்த்தல் -9… யுத்தநிறுத்த ஒப்பந்தத்துடன் தொடர்பற்றவை -3… யுத்த நிறுத்தக் கண்காணிப்புகுழுவினர் நடமாட்டத்துக்கான கட்டுப்பாடுகள் -10… இராணுவ, விமானப்படை மற்றும் எஸ்ரீஎவ் எதிர் நடவடிக்கைகள் -4… பொதுக்கட்டடங்களைவ விட்டகலாதிருததல் -2… வணக்கத்தலங்களை விட்டகலாதிருத்தல் -1… இராணுவத் தளபாடங்களை நகர்த்தல் -1… ஏ-9 நெடுஞ்சாலையில் யாழப்பாணத்துக்கும் வவுனியாக்குமிடையிலான பயணம் -1… தாக்குதல் -5… படுகொலைகள் -8… மொத்தமாக இலங்கை அரசாங்கத்தின் மீறல்கள் (தீர்மானிக்கப்பட்டவை) 216

விடுதலைப்புலிகளின் மிகப் பொதுவான மீறல்கள் பெப்.2002 -ய10ன் 2006
சிறுவர்களை அணிதிரட்டல் -1853… வயது வந்தவர்களை கடத்தல் -631… அலக்கழித்தல் -256… குழந்தைகளைக் கடத்தல் -221… இயல்பு நிலைமைக்கான ஏனயை நடவடிக்கைகள் (அதாவது கொடியேற்றல்) -166… கட்சியினரின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் -78… சிவில் சனத்தொகைக்கு எதிரான பாதகமான நடவடிக்கைள் -62… அச்சுறுத்தல் -52… பலவந்தப்படுத்தல் -41… வயது வந்தோரைப் பலவந்தமாக அணிசேர்த்தல் -33… பிரிக்கும் வலயத்தில் நடமாட்டம் -29… தனியார் சொத்துக்களைப் பிடித்துக் கொள்ளல் -24… படுகொலைகள் -45… எஸ்எல்எம்எம் அங்கத்தவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தல் -24… ஆயுதங்களை வெடி தீர்த்தல் -27… சுவீகரித்தல்கள் 18… இராணுவத் தளபாடங்களை நகர்த்தல் -27… சட்டவிரோதமாக ஆயுதங்களை எடுத்துச் செல்லல் -16… தாக்குதல்கள் -47… புதுத் தலங்களை அமைத்தல் -17… சித்திரவதை -13… நடமாட்டம் மீதான ஏனைய கட்டுப்பாடுகள் -12… ஏனையவை (படைகளைப் பிரித்தல்) -7… சோதனைச்சாவடி நடவடிக்கைகள் -7… தாக்கும் பாவனையிலான கடல் நடவடிக்கைகள் -7… குறித்துரைக்கப்பட்ட இராணுவப் பிரதேசங்களுக்குப் பிரவேசிக்க தடைவிதித்தல் -4… இராணுவம் தொடர்பான கடத்தல்கள் -3… ஆயுதங்களை பிரயோகித்தல் -4… இராணுவம், விமானப் படை மற்றும் எஸ்ரீஎவ் இனருக்கான தாக்குதல் நடவடிக்கை -2… நாசகார நடவடிக்கை -5… எஸ்எல்எம்எம் உறுப்பினர்களை பாதுகாக்கத் தவறியமை -1… தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் குடும்பத்தினர் சந்திப்பைத் தடுத்தல் -3… மொத்தமாக விடுதலைப்புலிகளின் மீறல்கள் (தீர்மானிக்கப்பட்டவை) 3754

இலங்கை அரசின் மிக அதிகமான மீறல்கள் நிகழ்ந்த மாவட்டம்: யாழ்ப்பாணம் (63)

விடுதலைப்புலிகளின் மிக அதிகமான மீறல்கள் நிகழ்ந்த மாவட்டம்: மட்டக்களப்பு (1103) மற்றும், யாழ்ப்பாணம் (889)

இலங்கை அரசின் மிகக் குறைந்த மீறல்கள் நிகழ்ந்த மாவட்டம்: திருகோணமலை (10)

விடுதலைப்புலிகளின் மிக குறைந்த மீறல்கள் நிகழ்ந்த மாவட்டம் அம்பாறை (262)

**மூலம்:- எஸ்எல்எம்எம் (இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினரால்) இனால் வழங்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.**

***** விடுதலைப்புலிகளால் மக்கள்படை, எல்லாளன்படை போன்ற பெயர்களில் மாற்று அமைப்புக்கள் மீதும் அப்பாவி தமிழ், சிங்களப் பொதுமக்கள் மீதும் நடாத்தப்பட்ட (நடாத்தப்படும்) படுகொலைகள், கடத்தல்கள் குறித்து இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினரால் வழங்கப்பட்ட புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. *****

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post எல்.ரீ.ரீ.ஈ. யினரின் பிடிவாதத்தினால் கண்காணிப்புக் குழு செயற்பாடற்றுப் போகும் அபாயம்!
Next post 24 மணி நேரத்தில் லெபனானில் 150 இலக்குகளை தாக்கியது இஸ்ரேல்