மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்..!!

Read Time:2 Minute, 53 Second

heart_attack_003.w2451.வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது

2. வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

3. நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.

4. திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக “வலி” ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

5. அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

6.உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்துமைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

7. ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது

8.இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்?

9. துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்.!

10.உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.

11.நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ம வேண்டும்,

1.ஒவ்வொரு முறை இரும்முவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,

2.இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,

3.இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

4. ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

5.மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

6. இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.

இரும்முவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்”..

பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..

உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்.!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக போராடிய பிரபல நடிகை: வேடிக்கை பார்த்த பொலிசார்…!!
Next post போலீஸ்காரர்களே குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்வதை பாருங்கள்…!!