ஒரு நிமிட சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த மனிதர்…!!

Read Time:59 Second

exerise_record_001.w245சாதரணமாக தினமும் உடற்பயிற்சி செய்வது என்பது உடலுக்கும், மனதிற்கும் நன்மை பயக்க கூடிய ஒன்று. ஆனால் இங்கு ஒருவர் உடற்பயிற்சி செய்வதையே சாதனையாக்கியுள்ளார்

அந்த உடற்பயிர்ச்சியிலேயே அசாதாரணமான திறமையை வெளிபடுத்தியிருக்கிறார் 40 பவுண்டு எடையுள்ள பேக்கை முதுகில் சுமந்து கைகளை மடக்கி இவர் செய்திருக்கும் பயிற்ச்சி பாராட்டுக்குரியது.

இந்த சாதனையை ஒரு நிமிடம் விடாமல் செய்து கின்னசில் இடம் பிடித்துவிட்டார் ! இதுவரை செய்து இருந்த சாதனையை முறியடித்து வெற்றி பெற்றிருக்கிறார். இவர் செய்த உடற்பயிற்சியை நீங்களும் பாருங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவப்பு ஒயின் உடல் நலத்துக்கு கேடு: புதிய ஆய்வில் தகவல்…!!
Next post அரை குறை ஆடையுடன் எமி ஜாக்ஸன்…!!