அஹெம் அமைக்கும் இலவச இன்டர்நெட் பார்லர்கள்

Read Time:1 Minute, 18 Second

ani_computer_1.gifநாடு முழுவதும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 155 நகரங்களில் இலவச இன்டர்நெட் பார்லர்களை அமைக்க அகமதாபாத்தைச் ேசர்ந்த சாப்ட்வேர் நிறுவனமான அஹெம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 275 கோடியை முதலீடு செய்யவும் அது திட்டமிட்டுள்ளது.நெட்ஹாட்ஜோன் என இந்த இலவச இன்டர்நெட் பார்லர்களுக்கு அஹெம் பெயரிட்டுள்ளது. இணைய தள விளம்பரங்கள் மூலம் இந்த நிறுவனத்திற்கு ரூ. 200 கோடி லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அஹெம் அமைக்கும் இலவச இன்டர்நெட் பார்லர்கள், நகரங்களின் முக்கிய பகுதிகளில் நிறுவப்படும். இங்கு இலவசமாக இன்டர்நெட்டை பயன்படுத்தலாம்.தொடக்கத்தில், அகமதாபாத், வடோடரா, சூரத், ராஜ்கோட் ஆகிய நகரங்களில் இந்த இலவச இன்டர்நெட் பார்லர்கள் அமைக்கப்படவுள்ளன.ஒவ்வொரு பார்லரிலும், ஐந்து எல்.சி.டி மானிட்டர்கள், அதற்கேற்ற ஊழியர்கள் இருப்பார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கணவனால் கொளுத்தப்பட்ட துணை நடிகை-உயிருக்கு போராட்டம்
Next post யால காட்டினுள் படையினர் புலிகள் மோதல்