கழுதையுடன் பாலியல் உறவு கொண்ட இளைஞர் சிறிய தண்டனைக்குப் பதிலாக சிறைத்தண்டனையை கோரினார்…!!
அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கழுதையுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதுடன், தனக்கு விதிக்கப்பட்ட சிறிய தண்டனையை இரத்துச் செய்துவிட்டு சிறைத்தண்டனை விதிக்குமாறும் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
டென்னஸி மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான ஸ்வார்ட்ஸென்ட்ருபர் எனும் இந்த இளைஞர் தான் குறுகிய நேரம் கழுதையுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.
தான் குற்றவாளி என ஒப்புக்கொண்ட அந்த இளைஞருக்கு கடந்த மாதம் 443 டொலர் (சுமார் 6300 ரூபா) அபராதம் விதித்த நீதிவான், ஒரு வருட காலம் நன்னடத்தை கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்வார்ட்ஸென்ட்ருபர் தனக்கு முன்னர் விதிக்கப்பட்ட சிறிய தண்டனையை இரத்துச்செய்துவிட்டு தன்னை சிறையில் அடைக்குமாறு கோரினார்.
அதையடுத்து, நீதிவான் அவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
ஸ்வார்ட் ஸென்ட்ருபர் ஏன் சிறைச்சாலைக்கு செல்லவிரும்பினார் என்பது தெரியவில்லை.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating