என்னைப் பார், என் இடுப்பை பார்…!!
நடிகை ஸ்ரேயாவுக்கு மார்க்கெட் இல்லாத நிலையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கையில் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக சுமார் பத்து ஆண்டுகளாக இருந்தவர் ஸ்ரேயா. அவ்வப்போது மலையாளம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 2015ம் ஆண்டில் அவர் தெலுங்கில் ஒரு படமும், த்ரிஷயம் படத்தின் இந்தி ரீமேக்கிலும் தான் நடித்துள்ளார்.
மார்க்கெட் இல்லாத அவர் விருது விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நானும் இன்னும் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி வருகிறார். நடிக்க வாய்ப்புகள் வராவிட்டாலும் ஜிம்முக்கு சென்று உடம்பை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள தவறாதவர் ஸ்ரேயா.
இந்நிலையில் அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து சிக்கென்று இருக்கும் தனது இடுப்பை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஒர்க்அவுட் செய்ய மிகவும் பிடிக்கும் என்று கூறி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இடுப்பை காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அவரது ஐடியா ஒர்க்அவுட்டாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating