பாடசாலைகள் நாளை ஆரம்பம்..!!
நாட்டிலுள்ள அரசாங்க, அரச அங்கீகாரம் பெற்ற சகல தனியார் பாடசாலைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பிரிவேனாக்கள் யாவும் 2016ஆம் ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை 4ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன.
இதற்கமைய சிங்கள, – தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை 2016 ஜனவரி 04 ஆம் திகதி நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகி 2016 ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவு பெறவுள்ளது.
இரண்டாம் தவணை 2016 ஏப்ரல் 25ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி 2016 ஜூலை 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவு பெறவுள்ளது.
மூன்றாம் தவணை 2016 ஆகஸ்ட் 31 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி 2016 டிசம்பர் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவு பெறவுள்ளது.
நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை 2016 ஜனவரி 04ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி 2016 ஏப்ரல் 11ஆம் திகதி திங்கட்கிழமை நிறைவு பெறவுள்ளது. இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இரண்டு கட்டங்களாக நடாத்தப்படவுள்ளது. முதற்கட்டம் 2016 ஏப்ரல் 18ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி, 2016 ஜூன் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவுபெறவுள்ளது.
இரண்டாம் கட்டம் 2016 ஜூலை மாதம் 07ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி 2016 ஆகஸ்ட் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவு பெறவுள்ளது. மூன்றாம் தவணை 2016 ஆகஸ்ட் 22ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி 2016 டிசெம்பர் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவு பெறவுள்ளது. இதேவேளை பாடசாலை தவணை அட்டவணை தொடர்பாக வெளியிடப்பட்ட 97/5 சுற்று நிருபத்தின் படி இலங்கையின் சகல பாடசாலைகளும் வருடத்திற்கு 210 நாட்கள் நடாத்தப்பட வேண்டுமென தெளிவுபடுத்தப்பட்டிருப்பினும் 2016ஆம் வருடத்தில் இடம்பெறும்
அரசாங்க விடுமுறை தினங்களை கருத்திற் கொண்டு 210 நாட்கள் பாடசாலைகளை நடாத்துவதற்கு முடியாதுள்ளதால் 2016ஆம் ஆண்டு அரசாங்க அரச அங்கீகாரம் பெற்ற சகல தனியார் பாடசாலைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பிரிவேனாக்கள் யாவும் 197 நாட்கள் நடாத்தப்பட வேண்டுமென கல்வி அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.பந்துசேன அறிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating