இளம் பெண்ணுக்கு செக்ஸ் எஸ்.எம்.எஸ்.: இங்கிலாந்து எம்.பி. சஸ்பெண்ட்..!!
இங்கிலாந்தை சேர்ந்த எம்.பி. சைமன் டேங்சக் (வயது 49). இவர் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்த சைமன் டேங்சக் வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள ரோச்டல் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
சமீபத்தில் இவரது அலுவலகத்துக்கு 17 வயது மாணவி சோப் ஹவ்லிஹான் வந்தார். தனக்கு ஏதாவது வேலை வாங்கி தரும்படி அவரிடம் கோரிக்கை விடுத்தாள். அந்த மாணவியின் கைபேசி எண்ணை வாங்கி வைத்துகொண்டு, வேலைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்த எம்.பி. அவரை அனுப்பி வைத்தார்.
பின்னர், மோசமான வார்த்தைகளால் வர்ணித்து அந்த மாணவியின் கைபேசி எண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.களை தொடர்ந்து அனுப்பி தொல்லை கொடுத்தார். இதுகுறித்து மாணவி ஹவ்லிஹான் கிரேட் போலீசில் புகார் செய்தாள்.
அதைத் தொடர்ந்து, மான்செஸ்டர் போலீசார் தீவிரவிசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் ‘செக்ஸ்’ தகவல்கள் அனுப்பி மாணவிக்கு தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவந்தது. எனவே, அவரை எம்.பி. பதவியில் இருந்து தொழிலாளர் கட்சி ‘சஸ்பெண்டு’ (தற்காலிக நீக்கம்) செய்துள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating