டென்ஷனைக் குறைக்க உல்லாச பயணம்தான் வழி

Read Time:1 Minute, 15 Second

அலுவலக வேலைப் பளுவால் எற்படும் மன படபடப்பை போக்க, விடுமுறையை உல்லாசமாக செலவிடவேண்டும் என்று அமெரிக்காவில் நடந்த ஆய்வில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் வேலைப் பளு. வீட்டில் தொல்லை என மன படபடப்பில் தவிப்போருக்கு ஆலோசனை கூறியுள்ளது அமெரிக்க ஆய்வு ஒன்று. இந்த படபடப்பை குறைக்க விடுமுறை நாளை உல்லாசமாக செலவிடுவது தான் வழி என்று அது கூறுகிறது. நீங்கள் அலுவலக வேலை பளுவை குறைக்க விரும்பினாலோ, விடுமுறையை சிறப்பாக கழிக்க விரும்பினாலோ மிகவும் முக்கியமான ஒன்றை கடைப்பிடிக்க வேண்டும். அதாவது உங்கள் மொபைல் போனை, வீட்டிலே விட்டு செல்ல வேண்டும். மொபைல்போனில் பேசிக் கொண்டே இருந்தால், டென்ஷன் குறையாது. மாறாக அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சந்தேகத்தில் கைதான 2554 பேரில் 2352 பேர் விடுதலை! 100 எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்கள் தடுத்து வைப்பு! அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தகவல்
Next post பாபர் மசூதி தினம் தியேட்டர்களில் செல்போனில் பேச தடை