நத்தார் மரத்தின் சாயலில் ஆடையணிந்த பாடகி பியோன்ஸே…!!

Read Time:1 Minute, 56 Second

1390122அமெ­ரிக்­காவின் பிர­பல பாட­கி­யான பியோன்ஸே நொவெல்ஸ் இப்­பண்­டி கைக் காலத்தில் நத்தார் மரம் போன்று ஆடை­ய­லங்­காரம் செய்­து­கொண்டு நிகழ் ­வொன்றில் பங்­கு­பற்­றினார்.

சாதா­ரண கிறிஸ்மஸ் ஆடை­யாக அல்­லாமல், டின் சல், பாபல்ஸ் போன்ற நத்தார் மர அலங்­க­ரிப்பு பொருட்­களும் பியோன்ஸில் ஆடையில் இருந்­தன.

கடந்த திங்­க­ளன்று இரவு நியூ­யோர்க்கில் நடை­பெற்ற வைப­வ­மொன்றில் இந்த ஆடை ஆடை­யுடன் பியோன்ஸே பங்­கு­பற்­றினார்.

34 வய­தான பியோன்ஸே நொவெ ல்ஸ், பிர­பல பாடகர் ஜே இஸட்டின் மனை­வி­யாவார்.

29 கிரம்மி விரு­து­ களை வென்ற பியோன்ஸே நொவெல் ஸின் பாடல்­களில் 11 கோடிக்கும் அதி­க­மான பிர­திகள் விற்­ப­னை­யா­கியுள்­ளன.

2015 ஆம் ஆண்டின் சக்­தி­வாய்ந்த பெண் இசைத்­துறை கலை­ஞ­ராக போர்ப்ஸ் சஞ்­சிகை அவரை தெரி­வு­செய்­தி­ருந்­தது.

லண்­டனைத் தள­மாகக் கொண்ட ஆடை நிறு­வ­ன­மான டொப்ஷொப் நிறு­வ­னத்தின் பங்­கு­களை வாங்­கி­யுள்ள பியோன்ஸே நொவெல்ஸ், புதிய வர்த்­த­க­நா­மத்தில் நட னம், விளை­யாட்டு, உடற்­ப­யிற்­சிக்­கான ஆடை­களை தயா­ரிப்­ப­தற்­கான ஒப்­பந்­த ­மொன்றில் அண்­மையில் கையெ­ழுத்­திட்­டி­ருந்தார்.

இந்நிலையிலேயே அவர் நத் தார் மரம்போன்று ஆடையலங்காரம் செய்து கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிய சாதனைகளை படைக்கும் ‘ஸ்டார் வோர்ஸ்: த ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்’…!!
Next post சீன நிலச்சரிவு: பதைபதைக்க வைக்கும் பறவைக் கோண புகைப்படங்கள்…!!