இத்தாலியிலுள்ள பாடசாலைகளில் பாலியல் கல்வி கற்பிக்க விரும்பும் ஆபாசப் பட நடிகர்…!!
இத்தாலியைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகர் ஒருவர் அந்நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி கற்பிப்பதற்கு முன்வந்துள்ளார்.
ரொக்கோ சிபரெடி எனும் இந்த நடிகர், இத்தாலியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி கற்பிப்பது அவசியம் என வலியுறுத்தும் மனுவொன்றை அந்நாட்டு அரசுக்கு அனுப்புவதற்காக கையெழுத்து வேட்டையொன்றை ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் பாடசாலையில் மாணவர்களுக்கு பாலியல் கல்வி கற்பிப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கினால் தானே பாலியல் கல்வி ஆசிரியராக பணியாற்றுவதற்கு விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“எனது பெயரையும் அனுபவத்தையும் இத்திட்டத்துக்கு நான் பயன்படுத்தத் தயாராகவுள்ளேன்.
இத்தாலியிலுள்ள பாடசாலைகளுக்கு நேரடியாகச் சென்று இத்திட்டத்தை நான் ஊக்குவிப்பேன்” என 51 வயதான ரெக்கோ தெரிவித்துள்ளார்.
இத்தாலிய கல்வி அமைச்சரான ஸ்டெஃபானியாவுக்கு அனுப்பப்படவுள்ள மேற்படி மனுவில் நேற்று முன்தினம் வரை 21,600 பேர் கையெழுத்திட்டிருந்தனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating