உருளைக்கிழங்கு ஆடை

Read Time:46 Second

jannal_4.jpgபெரு நாட்டில் வித்தியாசமான உணவுத் திருவிழா நடைபெற்றது. அப்போது உருளைக் கிழங்கால் ஆன ஆடை, தோடு, நெக்லஸ் அணிந்து புன்னகைக்கிறார் ஒரு மாடல். அவரது பக்கத்தில் இருப்பது கிறிஸ்துமஸ் மரம். இதுவும் உருளைக் கிழங்கால் ஆனது. இந்த மரத்தை வடிவமைக்க 98 கிலோ உருளைக் கிழங்கு தேவைப்பட்டதாம். பெருவில் உருளைக் கிழங்கு மிகவும் பிரபலம். அங்கு 300க்கும் அதிகமான உருளைக் கிழங்கு வகைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஆண்டஸ் பகுதியில்தான் விளைகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விஜய் மீதான வழக்கு ஒத்திவைப்பு
Next post ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சலுகை 100 ரூபாயில் இலங்கை பறக்கலாம்