பசியில் வாடும் சிரிய அகதிகளுக்கு உணவளிப்பதற்காக பஸ்ஸை நடமாடும் சமையலறையாக மாற்றிய நபர்..!!

Read Time:2 Minute, 13 Second

1387626பிரிட்­டனைச் சேர்ந்த நபர் ஒருவர், சிரிய அக­தி­க­ளுக்கு உணவு விநி­யோ­கிப்­ப­தற்­காக பஸ் ஒன்றை நட­மாடும் சமை­ய­ல­றை­யாக மாற்­றி­யுள்ளார்.

45 வய­தான கபூர் ஹுஸைன் எனும் இவர், சிரிய அக­திகள் கிழக்கு ஐரோப்­பிய நாடு­களில் நூற்­றுக்­க­ணக்­கான மைல்கள் நடந்து செல்லும் காட்சி அடங்­கிய புகைப்­ப­டங்­களை பார்த்­ததன் பின்னர் அவர்­க­ளுக்கு உதவ வேண்­டிய அவ­சி­யத்தை தான் உணர்ந்­த­தாக கூறு­கிறார்.

“நான்கு வாரங்­க­ளுக்­குமுன் ஆஸ்­தி­ரியா, ஸ்லோவே­னியா, குரோ­ஷியா முத­லான நாடு­களை அடையும் அக­தி­க­ளுக்­காக ஒரு வேன் நிறைய உண­வு­களை எடுத்­துக்­கொண்டு சென்றேன்.

அப்­போதே இம்­மக்­க­ளுக்கு பெரும்­பாலும் குளிர்ந்த உண­வு­களே கிடைப்­பதை அறிந்தேன். அவர்­க­ளுக்கு சுடச்­சுட உணவு வழங்­கு­வ­தற்கு ஏதேனும் செய்­தாக வேண்டும் என நான் எண்­ணினேன்” என கபூர் தெரி­வித்­துள்ளார்.

இதனால், நட­மாடும் சமை­ய­ல­றை­யொன்றை அமைப்­ப­தற்கு அவர் திட்­ட­மிட்டார். மெக்­கா­னிக்­காக பணி­யாற்­றிய கபூர் ஹுஸைன், பிரிட்­ட­னின் கோர்ன்வெல் நகரில் பஸ் ஒன்றை கொள்­வ­னவு செய்து, தனது தொழில்­நுட்ப அறிவை பயன்­ப­டுத்தி அந்த பஸ்ஸை நட­மாடும் சமை­ய­ல­றை­யாக மாற்­றினார்.

பல நாட்­க­ளாக உண­வுகள் கிடைக்­காத நிலையில் சேர்­பியா மற்றும் மெசிடோனியாவுக்கு வரும் அகதிக ளுக்காக அந்நாடுகளுக்கு தான் செல்லவுள்ளதாக கபூர் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 38 ஆண்டுக்கு பிறகு கிறிஸ்துமஸ் அன்று முழு நிலவு..!!
Next post தன்னை வல்லுறவுக்குட்படுத்துமாறு பொலிஸ் அதிகாரிகளை கோரிய இளைஞன்…!!