38 ஆண்டுக்கு பிறகு கிறிஸ்துமஸ் அன்று முழு நிலவு..!!

Read Time:55 Second

images (1)கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ம் தேதி அன்று 38 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக முழுநிலவு (பௌர்ணமி) வருகிறது என அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

நடப்பாண்டின் கடைசி பௌர்ணமியாகவும், குளிர்காலத்தின் தொடக்கத்தில் தெரியும் முதல் பௌர்ணமியான அது `முழு குளிர் நிலவு’ (Full Cold Moon) என்றழைக்கப்படுகிறது.

இதுபோன்ற அரிய நிகழ்வு இனி 2034-ம் ஆண்டுதான் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள நாசா, பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வை தவற விடவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவூதி அரேபியா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 25 பேர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!
Next post பசியில் வாடும் சிரிய அகதிகளுக்கு உணவளிப்பதற்காக பஸ்ஸை நடமாடும் சமையலறையாக மாற்றிய நபர்..!!