பின்லேடனுடன் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறேன்…!!
லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சீக்கியர்களின் குருத்வாரா கடந்த வாரம் மர்ம நபர்களால் சூறையாடப்பட்டது, சீக்கிய பார்வையாளர்களை மைதானத்திற்குள் அனுமதிக்க மறுத்தது என்று அண்மைக்காலமாக சீக்கியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் வீடியோ ஒன்றும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நியூயார்க்கிலிருந்து கலிபோர்னியா செல்லும் விமானத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில், வெள்ளையின அமெரிக்கர் ஒருவர் தன் உடன் பயணிக்கும் சீக்கியர் ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கும் போது, அவரை வீடியோ எடுத்து, பின்லேடனுடன் பறந்து கொண்டிருக்கிறேன் என்ற தலைப்பில், இப்படி ஒருவர் அருகில் இருந்தால் நீங்கள் பாதுகாப்பாக உணர்வீர்களா? என்று கருத்திட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் யூ-டியூபில் வெளியிட்டார்.
இந்நிலையில், யாரோ சிலர் மீண்டும் இதை யூ-டியூபில் பதிவேற்ற, இந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இதற்கு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கனோர் இந்த வீடியோ எனக்குப் பிடிக்கவில்லை என்று தெரிவிக்கும் வகையில் ‘டிஸ்லைக்’கும் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating