லெபனானுக்கு ரூ.63 கோடி உதவி ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியது

Read Time:54 Second

eu1.jpgலெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் விமானத்தாக்குதல் குறித்து கவலை தெரிவித்து உள்ள ஐரோப்பிய ஒன்றியம் அந்தநாட்டுக்கு 63 கோடி ரூபாயை உதவித்தொகையாக வழங்கி உள்ளது. லெபனானின் அவசரத்தேவைக்காக முதற்கட்ட உதவியாக 63 கோடி ரூபாயை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்து உள்ளது.

இந்த உதவித்தொகை 48 அல்லது 72 மணிநேரத்தில் கிடைக்கும் என்றும், உதவித்தொகையை ஐ.நா.சபையிடம் அல்லது அரசு சாரா உதவி நிறுவனங்களிடம் கொடுத்து விநியோகிக்கச்செய்வோம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்து உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இஸ்ரேலுக்கு ரஷியா கண்டனம்
Next post ஈராக்கில் இருந்து ஜப்பான் ராணுவம் நாடு திரும்பியது