தரையிலிருந்து 1312 அடி உயரத்தில் ஹோட்டல்…!!

Read Time:1 Minute, 0 Second

13706hotel2பெரு நாட்டில் தரையிலிருந்து 1,312 அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டலொன்று திறக்கப்பட்டுள்ளது.

கஸ்கோ எனும் பிராந்தியத்தில், ஏறத்தாழ செங்குத்தான மலைச்சரி வொன்றில் இந்த 3 கொள்கலன்கள் மூலம் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

4 கட்டில்களும் சூரிய சக்தியினால் இயங்கும் மின்விளக்குகளும் இந்த அறைகளில் உள்ளன.

இக்கொள்கலன்கள் இரும்பினால் மலையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனால், ஹோட்டல் அறைகளின் பாதுகாப்பு குறித்து அதிகம் கவலையடைய வேண்டியதில்லை.

எனினும், இந்த ஹோட்டலை அடைவதற்கு மலையேறிச் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாக். குண்டுவெடிப்புக்கு லஷ்கர்-இ-ஜாங்வி அல்-அலாமி அமைப்பு பொறுப்பேற்பு – பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு..!!
Next post 2 வயது குழந்தையின் நத்தார் பரிசுகளை திருடிய பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி கைது…!!