இரண்டாவது தடவையாக பரிசுத்த பாப்பரசரை சந்திக்கிறார் ஜனாதிபதி…!!

Read Time:47 Second

1744379433Janaஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இத்தாலிக்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது புனித பரிசுத்த பாப்பரசரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் புனித பரிசுத்த பாப்பரசரை சந்திக்கும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இத்தாலியில் ஜனாதிபதி இரண்டு நாட்கள் தங்கி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மராட்டியத்தில் ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து: குழந்தை பலி – 2 பேர் காயம்..!!
Next post உக்ரைனில் பாராளுமன்றத்தில் அமளி: பிரதமர் மீது தாக்குதல்…!!