தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது சீறி பாய்ந்த ரெயில்: வைரல் வீடியோ..!!

Read Time:1 Minute, 15 Second

1971f195-b1df-4b5b-bbbd-c6477c9d240e_S_secvpfசெக் குடியரசு நாட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது ரெயில் மோதியதில், லாரியானது முன் பகுதி, பின் பகுதி என இரண்டு துண்டாக உடைந்தது. இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

செக் குடியரசின் கிழக்கு பகுதியில் உள்ள பிரைடெக் மிஸ்டெக் நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரெயில்வே கிராசிங்கில் சிவப்பு விளக்கு போடப்பட்டிருந்தும் அந்த லாரி வேகமாக பாதையை கடந்துள்ளது.

அப்போது அந்த வழியாக வந்த ரெயில் எதிர்பாராத விதமாக லாரியின் பின் பகுதியில் மோதியதில் லாரியின் முன் பகுதியுடன் இருந்த இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுநருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. ரெயிலில் பயணம் செய்த யாருக்கும் எந்தவொரு விபத்தும் இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜேர்மனியில் பயங்கரம்: ஆவி புகுந்ததாக கூறி பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்த உறவினர்கள்..!!
Next post தனியாருக்கான சம்பள உயர்வு ஜனவரியில் நடைமுறை..!!